The Earth will change a Small Star -பூமியானது ஒரு சிறிய சூரியனாக மாறும்

Many Scientists and Many Religions told THE UNIVERSE WILL DESTROY.  But No one gives the perfect scientific reasons and Proofs. But  I  give  scientific  proofs  and  solution. This  Proof explains “THE UNIVERSE ACTIONS”.


கண்டு பிடிப்பதற்கான பயணத்திற்குத்தேவை புதிய இடங்கள் அல்ல புதிய கண்களாகும்.

அறிவியல் நடுநிலைமையானது என்ற வாதம் பொதுவாக உள்ள கருத்து. ஆனால் விஞ்ஞானிகள் கருத்து வேறுபாடுகளை பெற்றுள்ளனர்.சில நேரங்களில் தவறான அணுகுமுறைகளின் மூலம் சிறந்த கருத்துக்களை நிராகரிக்கின்றனர்.
 
மேக்ஸ் பிளாங்:

இயற்பியல் அறிஞர் மேக்ஸ் பிளாங் (Max Plank) விஞ்ஞானிகளைப் பற்றி தனது சுயரிதத்தில் வருத்தமாக பின்வருமாறுக் குறிப்பிட்டுள்ளார். 'ஆய்வறிவு சார்ந்த உண்மை தனது விரோதிகளுக்கு மெய்பித்துக்காட்டியோ அல்லது அவர்கள் வெளிச்சத்தைப்பார்க்க வைத்துவிட்டோ வெற்றி பெறுவதில்லை. விரோதிகள் முடிவில் இறந்த பின்னர், அந்த ஆய்வில் நன்கு தெரிந்தப்புதிய தலை முறையினர் தோன்றியப் பிறகுதான் உண்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது'.

விஞ்ஞானிகள்

அரிஸ்டாட்டில்:

'வாழ்வின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு தளங்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமைகளை உணர்ந்து அவற்றை ஒருங்கிணைக்கும் திறன் பெற்றவன் விசேஷசக்தியுடையவன்'

 
கிரிகோ மெண்டல்:   

புதுமையான ஒருங்கிணைப்புகளைச் செய்யுங்கள். உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பினும் அல்லது முன் எப்போதும் இல்லாததாக இருப்பினும் கூட அவற்றை ஒருங்கிணையுங்கள்! மீண்டும் மீண்டும் ஒருங்கிணையுங்கள்!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:

எப்போதும் புது கருத்துகளை உருவாக்குங்கள்.